Wednesday, March 18, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்ராகுல் காந்திக்கு இன்று பிறந்த நாள்: மு.க.ஸ்டாலின் வாழ்த்து

ராகுல் காந்திக்கு இன்று பிறந்த நாள்: மு.க.ஸ்டாலின் வாழ்த்து

அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி இன்று தனது 55-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டி, ராகுல் காந்திக்கு அரசியல் தலைவர்களும் காங்கிரஸ் கட்சி தொண்டர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில், தமிழக முதல் அமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில் கூறியிருப்பதாவது: – கொள்கை சகோதரருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். ரத்தத்தால் அல்ல, சிந்தனை, தொலைநோக்கு பார்வையால் பிணைக்கப்பட்டவர்கள்” என்று தெரிவித்துள்ளார்.

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments