Sunday, October 25, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு

பெய்த கன மழை காரணமாக மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு வான்கதவு தொடர்ந்து திறந்து வைக்கப்பட்டுள்ளதாக நீர்த்தேக்கப் பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த நீரேந்து பகுதிகளில் (23) ஆம் திகதி பெய்த மழை காரணமாகவே இவ்வாறு ஒரு வான்கதவு திறக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த நீரேந்து பகுதிகளில் மேலும் கன மழை பெய்யுமாயின் நீர்த்தேக்கத்தின் ஏனைய வான்கதவுகளும் தானியங்கி முறையில் திறக்கப்படும் என்பதால்இ நீர்த்தேக்கத்தை அண்டிய பகுதியில் கொத்மலை ஓயாவின் இரு மருங்கிலும் வாழும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு நீர்த்தேக்கப் பொறியியலாளர்கள் அறிவித்துள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments