Sunday, March 15, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்மீட்டியகொட மஹவத்த பகுதியில் துப்பாக்கிச் சூடு

மீட்டியகொட மஹவத்த பகுதியில் துப்பாக்கிச் சூடு

மீட்டியகொட மஹவத்த பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

முச்சக்கரவண்டியில் வந்த மூவரே இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவர் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments