Wednesday, November 18, 2026
spot_img
Homeகனடா செய்திகள்மருத்துவக் காரணங்களால் 63 CBSA அதிகாரிகளுக்குப் பதவி இறக்கம்!

மருத்துவக் காரணங்களால் 63 CBSA அதிகாரிகளுக்குப் பதவி இறக்கம்!

கனடா எல்லைச் சேவைகள் முகமையான CBSA, மருத்துவ அல்லது மனநலக் காரணங்களால் கைத்துப்பாக்கி ஏந்த முடியாத 63 அதிகாரிகளை, குறைந்த ஊதியம் வழங்கப்படும் புதிய பதவிகளுக்கு மாற்றத் தீர்மானித்துள்ளது.

பல ஆண்டுகள் அனுபவம் கொண்ட அதிகாரிகளின் சம்பளத்தைக் குறைக்கும் இந்த நடவடிக்கை பாகுபாடானது, நியாயமற்றது என தொழிற்சங்கம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

எனினும், எல்லைப் பாதுகாப்புப் பணியின் அத்தியாவசியத் தேவைகளில் ஆயுதம் ஏந்துவதும் ஒன்று என்பதால், நிரந்தரமாகத் துப்பாக்கி ஏந்த முடியாதவர்களுக்கு மாற்றுப் பதவிகள் வழங்கப்பட வேண்டும் என CBSA விளக்கமளித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments