Tuesday, July 7, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்புலனாய்வுத் தகவல் கிடைத்தும் சிறை மோதலை ஏன் தடுக்கவில்லை? - எதிர்க்கட்சி கேள்வி

புலனாய்வுத் தகவல் கிடைத்தும் சிறை மோதலை ஏன் தடுக்கவில்லை? – எதிர்க்கட்சி கேள்வி

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் தொடர்பில் மூன்று நாட்களுக்கு முன்னரே புலனாய்வுத் தகவல் கிடைத்துள்ளது.

அவ்வாறாயின் மோதலை தடுக்க ஏன் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவில்லை என எதிர்க்கட்சி உறுப்பினர் ஹர்சன ராஜகருண சபையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்று (7) நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில் அவர் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments