Sunday, June 7, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்புனித வெசாக் பூராணை தினம் இன்றாகும்!

புனித வெசாக் பூராணை தினம் இன்றாகும்!

புத்த பெருமானின் முப்பெரும் நிகழ்வுகளை நினைவுபடுத்தும் புனித வெசாக் பூராணை தினம் (30) இன்றாகும்.

புத்தரின் பிறப்பு, ஞானோதயம் மற்றும் மறைவு இந்த வெசாக் பூராணை தினத்திலேயே இடம்பெற்றுள்ளது.

மிகுந்த சமய முக்கியத்துவம் வாய்ந்த வெசாக் பூராணை தினம், இலங்கையிலும் உலகெங்கிலும் உள்ள பௌத்தர்களால் மிகுந்த பக்தியுடன் கொண்டாடப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments