Friday, August 28, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்‘நவோதயா புரம்’ வீடமைப்புத் திட்டம் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைப்பு

‘நவோதயா புரம்’ வீடமைப்புத் திட்டம் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைப்பு

2023 ஆம் ஆண்டு பண்டாரவளை பூனாகலை கபரகலை மலை நிலச்சரிவினால் வீடுகளை இழந்த குடும்பங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட ‘நவோதா புரம்’ வீட்டுத் திட்டம் இன்று (28) மக்கள் பயன்பாட்டிற்கு கையளிக்கப்பட்டது.

 

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments