தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் கார்ப்பந்தய வீரருமான அஜித்குமாரின் தாயார் மோகினி (வயது 85) காலமானார்.
உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று காலை அவர் காலமானதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இச்செய்தி வெளியானதும் பிரபலங்கள், ரசிகர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
கடந்த 2023ம் ஆண்டு நடிகர் அஜித்தின் தந்தை சுப்ரமணியம் மணி உடல்நலக்குறைவால் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.


