Wednesday, March 18, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் காலிறுதிக்கு முன்னேறினார் குடெர்மெட்டோவா

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் காலிறுதிக்கு முன்னேறினார் குடெர்மெட்டோவா

சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற ரவுண்ட் ஆப் 16 சுற்று ஆட்டம் ஒன்றில் ரஷியாவின் குடெர்மெட்டோவா – போலந்தின் மாக்டா லினெட் உடன் மோதினார்.

இந்த மோதலில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி அபாரமாக செயல்பட்ட குடெர்மெட்டோவா 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் மாக்டா லினெட்டை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments