Friday, March 20, 2026
spot_img
Homeசினிமா செய்திகள்சாந்தனு பிறந்தநாளுக்கு பல்டி படத்தின் சிறப்பு பதாகை வெளியிட்ட படக்குழு

சாந்தனு பிறந்தநாளுக்கு பல்டி படத்தின் சிறப்பு பதாகை வெளியிட்ட படக்குழு

பறவ, கும்பளாங்கி நைட்ஸ், இஷ்க் , மெட்ராஸ்காரன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ஷேன் நிகாம். இவர் தற்போது தனது 25-வது படமான பல்டி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். உன்னி சிவலிங்கம் இயக்கிய இப்படம் தமிழ், மலையாளத்தில் உருவாகி உள்ளது. இப்படத்தில் இவருடன் பிரீத்தி அஸ்ரானி மற்றும் சாந்தனு பாக்கியராஜ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் கபடி விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும். இப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 29ந் தேதி வெளியாக உள்ளது. முன்னதாக, நடிகர் சாந்தனுவின் கதாபாத்திர அறிமுக காணொளியை படக்குழு வெளியிட்டது. இதில் நடிகர் சாந்தனு “குமார்” என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நடிகர் சாந்தனுவின் பிறந்தநாளையொட்டி படக்குழு சிறப்பு பதாகை ஒன்றை வெளியிட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments