Thursday, July 2, 2026
spot_img
Homeஉலக செய்திகள்உலக சந்தையில் எண்ணெய் விலை தொடர்ந்தும் சரிவு!

உலக சந்தையில் எண்ணெய் விலை தொடர்ந்தும் சரிவு!

தோஹாவில் நடைபெற்ற மறைமுக தொழில்நுட்ப பேச்சுவார்த்தைகளில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே “நல்ல முன்னேற்றம்” ஏற்பட்டுள்ளதாக கத்தார் தகவல் வெளியிட்டதைத் தொடர்ந்து, உலக சந்தையில் எண்ணெய் விலைகள் மீண்டும் வீழ்ச்சிப் பாதையில் சென்றுள்ளன.

அதன்படி, பிரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் ஒரு பீப்பாய் 70.92 அமெரிக்க டொலர் அளவிலும், WTI (West Texas Intermediate) ரக மசகு எண்ணெய் ஒரு பீப்பாய் 68.17 அமெரிக்க டொலருக்கும் குறைவான விலையிலும் பதிவாகி உள்ளது.
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments