Sunday, June 7, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்ஈட்டி எறிதல் போட்டியில் சுமேத ரணசிங்கவிற்கு வெள்ளிப் பதக்கம்!

ஈட்டி எறிதல் போட்டியில் சுமேத ரணசிங்கவிற்கு வெள்ளிப் பதக்கம்!

தென் கொரியாவில் நடைபெற்று வரும் ஆசிய எறிதல் சாம்பியன்ஷிப் தொடரின் (Asian Throwing Championship) ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று சுமேத ரணசிங்க சாதனை படைத்துள்ளார்.

 

இப்போட்டியில் அவர் 75.61 மீட்டர் தூரத்தை எட்டி இந்த வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.

 

ஆசிய எறிதல் சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டிகள் நேற்று (மே 02) தென் கொரியாவில் தொடங்கின.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments