Sunday, June 7, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்தது!

இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்தது!

அமெரிக்க டொலருக்கு நிகராக வீழ்ச்சியடைந்து வந்த இலங்கை ரூபாய், இன்று (25) மீண்டும் வலுவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இன்று (25) வௌியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 326.01 ரூபாவாகவும், அதன் விற்பனை விலை 336.42 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க டொலரின் கொள்வனவு மற்றும் விற்பனை விலைகள் முறையே 342.63 ரூபாவாகவும் மற்றும் 354.03 ரூபாவாகவும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments