போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்காவும், ஈரானும் இணங்கி உள்ளதாக தெரிவிக்கப்படுறது.
இரு தரப்புக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியாகி உள்ளதாகவும், எதிர்வவரும் வெள்ளிக்கிழமை ஜெனீவா நகரில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஹோர்முஸ் ஜலசந்தி உடனடியாக கப்பல் போக்குவரத்துக்கு திறக்கப்படும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.


