நேபாளத்தின் முஸ்தாங் மாவட்டத்தில் உள்ள லோமன்தாங் பகுதியில் நேற்று இரவு 9.38 மணியளவில் 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே திடீர் வெள்ளப்பெருக்கால் பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ள நிலையில், இந்த நிலநடுக்கம் அப்பகுதி மக்களிடையே மேலும் அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் பாதிப்புகள் தொடர்பான தகவல்களை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.


