Monday, September 7, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்மீளாய்வு: விண்ணப்பங்கள் கோரல்!

மீளாய்வு: விண்ணப்பங்கள் கோரல்!

2026 ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள்களை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் செப்டம்பர் 7 முதல் 21 வரை இணையவழியில் ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

தகுதிபெற்ற விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் உரிய இணையத்தளத்தின் ஊடாக தமது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும்.
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments