Tuesday, October 13, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்மின்னல் தாக்கத்தால் மெத்தை விற்பனை நிலையமொன்றில் தீப்பரவல்

மின்னல் தாக்கத்தால் மெத்தை விற்பனை நிலையமொன்றில் தீப்பரவல்

பாணந்துறை, தொட்டவத்தை பகுதியில் மின்னல் தாக்கத்தைத் தொடர்ந்து மெத்தை விற்பனை நிலையமொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

தீயைக் கட்டுப்படுத்துவதற்காக ஆறு தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டதாகத் தீயணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

தீப்பரவலினால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான மேலதிக விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments