Tuesday, March 17, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்பசுமை புகையிரத நிலைய போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற திருகோணமலை புகையிரத நிலைய அதிகாரிகள் கௌரவிப்பு

பசுமை புகையிரத நிலைய போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற திருகோணமலை புகையிரத நிலைய அதிகாரிகள் கௌரவிப்பு

உலக சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற “பசுமை புகையிரத நிலையம்” க்கான போட்டியில் தங்கப்பதக்கத்தை பெற்றுக்கொண்டதற்காக திருகோணமலை புகையிரத நிலைய அதிகாரி மற்றும் சக ஊழியர்களை கொளரவிக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (08) இடம்பெற்றது.

அதனை தொடர்ந்து ஐம்பது கல்யாண புங்கை மரங்கள் நடுகை நிகழ்வும் திருகோணமலை புகையிரத நிலையத்தில் நடைபெற்றது.

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments