Saturday, November 21, 2026
spot_img
Homeசினிமா செய்திகள்கோலாகலமாக நடந்த CWC புகழ் அஷ்வின் திருமணம்..

கோலாகலமாக நடந்த CWC புகழ் அஷ்வின் திருமணம்..

கோவையில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வந்த பிரபலங்கள் ஏராளம்.

அப்படி இளம் வயதில் சினிமாவில் நடிக்க சென்னை வந்தவர் தான் அஷ்வின். அட நான் அஷ்வின் ரசிகன் என லட்சக் கணக்கான ரசிகர்கள் சொல்ல காரணமாக இருந்த நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி.

விஜய் டிவியில் ஒளிபரப்பான இந்நிகழ்ச்சி பலருக்கு பெரிய வெளிச்சத்தை கொடுத்தது, அப்படி அஷ்வினுக்கும் இந்த ஷோ பெரிய ரீச் கொடுத்தது. இந்நிகழ்ச்சி மூலம் அஷ்வினை தங்கள் வீட்டுப் பையனாகவே நினைக்கும் பலர் உள்ளனர்.

சின்னத்திரை ஷோக்கள், சீரியல்கள் நடித்துவந்த அஷ்வின் என்ன சொல்ல போகிறாய் படம் மூலம் ஹீரோவாக கோலிவுட்டில் அறிமுகம் ஆனார். படங்களில் மட்டும் இல்லாமல் வெப் தொடர்கள், தெலுங்கு படங்கள் எனவும் கவனம் செலுத்துகிறார்.

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments