Saturday, June 20, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்இலங்கை ஜனாதிபதியை சந்தித்தார் ஐசிசி தலைவர்

இலங்கை ஜனாதிபதியை சந்தித்தார் ஐசிசி தலைவர்

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) தலைவர் ஜெய் ஷா (Jay Shah) ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவர், கொழும்பில் இன்று ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்கவை சந்தித்துள்ளார்.

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments