Sunday, June 7, 2026
spot_img
Homeசினிமா செய்திகள்வெளியானது காட்டாளன் திரைப்பட ட்ரைலர்!

வெளியானது காட்டாளன் திரைப்பட ட்ரைலர்!

பால் ஜோர்ஜ் இயக்கத்தில் ஆண்டனி வர்கீஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் காட்டாளன்.

யானைத் தந்த கடத்தல் குறித்த ஆக்சன் கதைக்களத்துடன் இப் படம் உருவாகியுள்ளது.

இத் திரைப்படம் எதிர்வரும் மே மாதம் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments