Friday, August 28, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்வடக்கு தொடருந்து மார்க்கத்தின் போக்குவரத்துச் சேவைகளில் பாதிப்பு

வடக்கு தொடருந்து மார்க்கத்தின் போக்குவரத்துச் சேவைகளில் பாதிப்பு

பொத்துஹெர தொடருந்து நிலையத்திற்கு அருகில் தொடருந்து ஒன்று தடம்புரண்டதன் காரணமாக வடக்கு தொடருந்து மார்க்கத்தில், போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

பொல்கஹவெலவிலிருந்து மஹவ நோக்கிப் பயணித்த தொடருந்து ஒன்றே பொத்துஹெர தொடருந்து நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments