Tuesday, March 10, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்புனரமைப்பு பணிகளுக்காக மாமுனை வீதி தற்காலிகமாக மூடல்!

புனரமைப்பு பணிகளுக்காக மாமுனை வீதி தற்காலிகமாக மூடல்!

வடமராட்சி கிழக்கு மாமுனை வீதி புனரமைப்பு பணிகளுக்காக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை பிரதேசசபையினால் பாழடைந்த மாமுனை வீதியின் புனரமைப்பு பணிகள் நேற்றைய (12) தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன

புனரமைப்பு பணிகள் இடம்பெறும் குறித்த வீதியினூடான போக்குவரத்துகள் யாவும் 11.01.2026 தொடக்கம் 15.01.2026 திகதி வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. i

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments