Saturday, October 17, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்நாட்டின் பல பகுதிகளில் திடீர் மின்வெட்டு

நாட்டின் பல பகுதிகளில் திடீர் மின்வெட்டு

நாட்டின் பல பகுதிகளில் திடீர் மின்வெட்டு நாட்டின் பல பகுதிகளில் திடீரென மின்சார விநியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேசிய மின் கட்டமைப்பில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இந்த மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments