Sunday, June 7, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்கட்டுநாயக்க வந்த விமானங்கள் மத்தள விமான நிலையத்திற்கு!

கட்டுநாயக்க வந்த விமானங்கள் மத்தள விமான நிலையத்திற்கு!

நிலவும் மோசமான காலநிலை காரணமாக, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பல விமானங்கள் மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளன.

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த சுமார் 6 விமானங்களே இவ்வாறு மத்தள விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

தற்போது பெய்து வரும் பலத்த மழையினால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் குறித்த விமானங்களை தரையிறக்க முடியாத நிலையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments