Saturday, August 15, 2026
spot_img
Homeஉலக செய்திகள்இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 7.7ஆக பதிவாகியுள்ளது.

மெகசின் மோதலில் உயிரிழந்த கைதியின் பின்னணி!

இந்தோனேசியாவின் வடமேற்கு நகரான என்டேவை மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஏராளமான கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாயின. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

 

 

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments