Tuesday, September 8, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்அமெரிக்க ஓபனில் காலிறுதிக்கு முன்னேறிய ஸ்வரேவ்!

அமெரிக்க ஓபனில் காலிறுதிக்கு முன்னேறிய ஸ்வரேவ்!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

நான்காவது சுற்றில் இத்தாலியின் லூசியானோ டார்டெரியை 6-2, 6-2, 7-6 (7-3) என்ற நேர் செட்களில் வீழ்த்தி ஸ்வரேவ் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றார்

இதன் மூலம் 2026ஆம் ஆண்டில் நான்கு கிராண்ட்ஸ்லாம் தொடர்களிலும் காலிறுதிக்கு முன்னேறிய ஒரே வீரர் என்ற சாதனையையும் ஸ்வரேவ் படைத்துள்ளார்.

காலிறுதியில் நெதர்லாந்தின் போட்டிக் வான் டி சான்ட்ஸ்சுல்ப்பை அவர் எதிர்கொள்ளவுள்ளார்

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments