Monday, October 19, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்'அக்போ' யானை கண்டுபிடிக்கப்பட்டது

‘அக்போ’ யானை கண்டுபிடிக்கப்பட்டது

அநுராதபுரம் – திறப்பனை நாச்சதூவ வாவியை அண்மித்த பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில் ‘அக்போ’ என்ற யானை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் இலங்கை இராணுவம் இணைந்து மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்த யானை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அக்போ யானை கண்டுபிடிக்கப்பட்டபோது அது நல்ல ஆரோக்கியத்துடன் இருந்ததாக அந்த பிரதேசத்துக்கு பொறுப்பான வனவிலங்கு உதவி அதிகாரி புத்திக உறுதிப்படுத்தியுள்ளார்.

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments