வடமராட்சியில் இறந்த நிலையில் முதலை மீட்பு
யாழ் வடமராட்சி பகுதியில் இறந்த நிலையில் முதலை ஒன்று இன்று (12)மீட்கப்பட்டுள்ளது
வல்லிபுர கோயிலுக்கும் குடத்தனைக்கும் இடைப்பட்ட பிரதான வீதியில் குறித்த முதலை இறந்து கிடப்பதை காண முடிகின்றது
வீதியை கடக்க முற்பட்ட வேளை விபத்தின் போது குறித்த முதலை இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது


