Thursday, March 12, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்கொழும்பில் ஆறு குழந்தைகளை   பெற்றெடுத்த இலங்கைத் தாய்..!

கொழும்பில் ஆறு குழந்தைகளை   பெற்றெடுத்த இலங்கைத் தாய்..!

தேசிய அளவில் முதன்முறையாக, கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிசேரியன் மூலம் 31 வயது இலங்கைத் தாய் ஒருவர் ஆறு குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மூன்று ஆண் குழந்தைகள் மற்றும் மூன்று பெண் குழந்தைகள்.

பேராசிரியர் டிரான் டயஸின் பராமரிப்பில், அதிகாலை 12:16 முதல் 12:18 வரை இரண்டு நிமிடங்களுக்குள் குழந்தைகள் பிரசவிக்கப்பட்டன.

தாய் மற்றும் பிறந்த ஆறு குழந்தைகளும் ஆரோக்கியத்துடன் இருப்பதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

 

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments