Tuesday, March 10, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்யாழில் 500 குடும்பங்களுக்கு பொங்கல் பொதிகள்!

யாழில் 500 குடும்பங்களுக்கு பொங்கல் பொதிகள்!

இன்றையதினம் யாழ்ப்பாணம் – நல்லூர் இராசதானியில் 500 குடும்பங்களுக்கு பொங்கல் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் யாழ். மாநகர சபை உறுப்பினர் ராஜ்குமாரின் ஏற்பாட்டில், புலம்பெயர் தேசத்தில் வசிக்கும் உறவுகளின் நிதியில் இருந்து இந்த பொங்கல் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments