Sunday, March 8, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்44 வது நாளாக வழுக்கும் மன்னார் காற்றாலை போராட்டம்!

44 வது நாளாக வழுக்கும் மன்னார் காற்றாலை போராட்டம்!

மன்னாரில் 44 வது நாளாக காற்றாலை திட்டம், கனிய மணல் அகழ்விற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது.

இன்றைய ஆர்ப்பாட்டத்தின் போது எதிர்வரும் 19ம் திகதி தென்னிலங்கையில் (கொழும்பில்) மாபெரும் போராட்டம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்படுவதாக ஆர்ப்பாட்டகாரர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு இவ் ஆர்ப்பாட்டத்திற்கு ஆரதவு தெரிவிக்கும் வகையில் வவுனியாவில் இருந்து யுவதி வருகை தந்து தனது ஆதரவினை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments