Sunday, March 8, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்ஐந்து மாவட்டங்களுக்கு அவசர எச்சரிக்கை!

ஐந்து மாவட்டங்களுக்கு அவசர எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், கொழும்பு, களுத்துறை, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு முதலாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments