Wednesday, March 11, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்மகளிர் உலககிண்ண கிரிக்கெட் தொடரில் இந்தியா வெற்றி!

மகளிர் உலககிண்ண கிரிக்கெட் தொடரில் இந்தியா வெற்றி!

மகளிர் உலககிண்ண கிரிக்கெட் தொடரின் 06 ஆவது போட்டியில் பாகிஸ்தான் மகளீர் அணியியை 88 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளீர் அணி வெற்றி பெற்றுள்ளதுள்ளது.

மகளிர் உலககிண்ண கிரிக்கெட் தொடரின் 06 ஆவது போட்டி நேற்று கொழும்பு ஆர் பிரேமதாஸ விளையாட்டரங்கில் நடைபெற்றிருந்தது.

இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தியிருந்தன. ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் போது பாகிஸ்தான் அணி வீரர்களுடன் கைகுலுக்க இந்திய அணி வீரர்கள் மறுப்பு தெரிவித்த நிலையில் மகளிர் உலகக்கிண்ண தொடரிலும் கைகுலுக்கலுக்கான மறுப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.

இன்னிலையில் நாணயச்சுழற்றிசில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து விச்சினை தெரிவு செய்தது இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 247 ஓட்டங்களை பெற்றிருந்தது.

இதையடுத்து, 248 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. எனினும் 43 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கடெ;டுக்களையும் இழந்து 159 ஓட்டங்களை மட்டுமே பெற்று தோல்வியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments