Tuesday, March 10, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்யாழில் சட்டவிரோத முறையில் பிறந்த நாள் கொண்டாட்டம் - இளைஞனின் வீடு முற்றுகை!

யாழில் சட்டவிரோத முறையில் பிறந்த நாள் கொண்டாட்டம் – இளைஞனின் வீடு முற்றுகை!

இன்றைய தினம் காலை விசேட அதிரடிப் படையினரால் யாழ்ப்பாணம் முளவை சந்திக்கு அருகில் உள்ள வீடொன்று திடீரென சுற்றிவளைக்கப்பட்டது.

இளைஞர்களிடம் வன்முறையை தூண்டும் வகையில் தனது பிறந்த நாள் கொண்டாட்ட காணொளியை பதிவேற்றம் செய்தமை, சட்டவிரோத சொத்து குவிப்பு என்ற குற்றச்சாட்டின் பேரில் குறித்த நபரின் வீட்டில் சோதனை இடம்பெற்றது.

குறித்த நபர் வீட்டில் இல்லாத நிலையில் அங்கு இரண்டு மோட்டார் சைக்கிள் கைப்பற்றப்பட்டதுடன், இரண்டு பேர் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments