FIFA உலகக் கோப்பை கால்பந்து 2026 தொடரின் 16 அணிகளின் சுற்று போட்டிகள் இன்று 4ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.
32 அணிகள் கடுமையாக போராடிய வெளியேற்றல் சுற்றிலிருந்து 16 அணிகள் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன.
16 அணிகளின் சுற்றில் இடம்பெறவுள்ள போட்டி விபரங்கள் கீழே



