Sunday, March 15, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்தங்காலையில் இன்று மீட்கப்பட்ட போதைப்பொருட்கள்!

தங்காலையில் இன்று மீட்கப்பட்ட போதைப்பொருட்கள்!

தங்காலை பகுதியில் இன்று (22) மூன்று லொறிகளில் இருந்து பெருந்தொகையான போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

அதற்கமைய, 245 கிலோகிராம் ஹெரோயின், 380 கிலோகிராம் ஐஸ் ரக போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் 5 கைத் துப்பாக்கிகளும், ஒரு T-56 ரக துப்பாக்கியும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments