கொழும்பு – புறக்கோட்டை, முதலாம் குறுக்குத் தெருவில் உள்ள ஒரு கட்டிடத்தின் 3வது மாடியில் உள்ள ஒரு கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த தீயை அணைக்க ஆறு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாக தீயணைப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.


