Wednesday, March 11, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவர்கள்!

பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவர்கள்!

கல்கிசை கடற்கரையில் நேற்று குளிக்கச் சென்ற மூன்று சிறுவர்கள் பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட பின்னர் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் உயிர்காக்கும் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள், பலத்த நீரோட்டத்தில் சிக்கிய நபர்களை மீட்டு அவர்களுக்கு  முதலுதவியும் அளிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் 16 வயதுடைய வெல்லம்பிட்டி, கட்டுகுருந்த மற்றும் ஹோகந்தர ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments