Sunday, March 8, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்மத்திய கிழக்கு நாடுகளுக்குப் புறப்படும் அனைத்து விமான சேவைகளும் இரத்து!

மத்திய கிழக்கு நாடுகளுக்குப் புறப்படும் அனைத்து விமான சேவைகளும் இரத்து!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, கொழும்பில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குப் புறப்படும் அனைத்து விமான சேவைகளும் நாளை (01 ) மதியம் 12.00 மணி வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது.

அதற்கமைய, பின்வரும் விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன,

UL225 கொழும்பு / துபாய்

UL226 துபாய் / கொழும்பு

UL229 கொழும்பு / குவைத்

UL230 குவைத் / கொழும்பு

UL217 கொழும்பு / தோஹா

UL218 தோஹா / கொழும்பு

UL253 கொழும்பு / தம்மாம்

UL254 தம்மாம் / கொழும்பு

UL265 கொழும்பு / ரியாத்

UL266 ரியாத் / கொழும்பு

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments