புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக ரவி கருணாநாயக்கவை நியமித்தமை தொடர்பில் சுயாதீன விசாரணைகளை மேற்கொள்வதற்காக 4 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த சுயாதீன விசாரணைக் குழு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ளது.