பொரளை ,சஹஸ்புர பகுதியில் பொலிஸாரின் சமிக்ஞையைப் பொருட்படுத்தாமல் சென்ற முச்சக்கரவண்டி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
அத்துடன் குறித்த முச்சக்கரவண்டியில் பயணித்த ஐந்து சந்தேகநபர்களை மூன்று வாள்களுடன் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


