Wednesday, August 5, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்தங்க மகன் ருமேஷ் தரங்க நாடு திரும்பினார்!

தங்க மகன் ருமேஷ் தரங்க நாடு திரும்பினார்!

2026 பொதுநலவாய விளையாட்டுப் போட்டியின் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற ருமேஷ் தரங்க இலங்கை வந்தடைந்துள்ளார்.

ஸ்கொட்லாந்தின் ஸ்கொட்ஸ்டவுன் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், அவர் 89.75 மீற்றர் தூரம் ஈட்டி எறிந்து சாதனையைப் பதிவு செய்தார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments