Tuesday, July 21, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்டெங்கு மரணங்கள் 56 ஆக உயர்வு: 77,000 ஐ கடந்த நோயாளர்கள்

டெங்கு மரணங்கள் 56 ஆக உயர்வு: 77,000 ஐ கடந்த நோயாளர்கள்

நாட்டில் டெங்கு நோயால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்வடைந்துள்ளது.

தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படிஇ இந்த ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 77,000 ஐ கடந்துள்ளது.

77,028 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

 

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments