Tuesday, July 14, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்அச்சுறுத்தும் டெங்கு: 70,000 ஐ நெருங்கும் நோயாளர் எண்ணிக்கை

அச்சுறுத்தும் டெங்கு: 70,000 ஐ நெருங்கும் நோயாளர் எண்ணிக்கை

நாட்டில் நேற்று (13) வரை பதிவாகிய டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 69,951 ஆக அதிகரித்துள்ளது.

ஜூலை மாதத்தின் கடந்த 13 நாட்களில் 14,572 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments