பிலிப்பைன்ஸ் – மின்டானோ தீவில் 7.8 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இதனையடுத்து பிலிப்பைன்ஸ் , இந்தோனேசியா , மலேசியா நாடுகளின் கரையோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனினும், சேத விபரங்கள் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.


