Monday, June 15, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்அண்ணாமலை இராஜினாமா -அதிகாரபூர்வ அறிவிப்பு

அண்ணாமலை இராஜினாமா -அதிகாரபூர்வ அறிவிப்பு

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையின் இராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பாஜக தேசியத் தலைவர் நிதின் நவீனிடம் இராஜினாமா கடிதத்தை அண்ணாமலை கையளித்திருந்தார்.

இந்நிலையில், அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அண்ணாமலை கொடுத்த இராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டதாக டெல்லியில் உள்ள பாஜக தலைமையகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments