Sunday, June 7, 2026
spot_img
Homeசினிமா செய்திகள்மைக்கேல் திரைப்படம் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா?

மைக்கேல் திரைப்படம் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா?

பாப் இசை உலகில் ரசிகர்களின் பேவரெட்டாக இருந்தவர் மைக்கேல் ஜாக்சன்.

சிறுவயதில் இருந்தே இசை நிகழ்ச்சிகளில் பாட ஆரம்பித்தவர் ஒரு கட்டத்தில் தனது பாடல்கள் மூலம் அமெரிக்காவில் இருந்த நிறவெறி, பொலிஸ் வன்முறை உள்ளிட்ட பல சமூக விழிப்புணர்வு கருத்துக்களை தெரிவித்தார். மைக்கேல் ஜாக்சன் வாங்காத விருதுகளே இல்லை என்று கூறலாம்.

13 கிராமி விருதுகளையும், பல்வேறு அமெரிக்க இசை விருதுகளையும் வென்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தவர்.

ஆண்டோயின் புகுவா இயக்கியுள்ள படத்தில் அவரது அண்ணன் மகன் ஜாபர் ஜாக்சன் நடித்துள்ளார்.

கிளாடியேட்டர் புகழ் ஜான் லோகன் திரைக்கதை அமைத்துள்ள இப்படம் முதல் நாள் நல்ல வசூல் வேட்டை நடத்தியுள்ளது. இப்படம் வெளியாகி 5 நாள் முடிவில் 2500 கோடி ரூபா வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளது

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments