Saturday, March 14, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்நாடளாவிய ரீதியில் பொலிஸார் மேற்கொண்ட விசேட சோதனை - 664 பேர் கைது

நாடளாவிய ரீதியில் பொலிஸார் மேற்கொண்ட விசேட சோதனை – 664 பேர் கைது

நாடு முழுவதும் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பு விசேட நடவடிக்கையின் கீழ், நேற்று 664 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இதன்போது பல்வேறு குற்றச் செயல்களுடன் நேரடியாகத் தொடர்புடைய 7 பேர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சோதனை நடவடிக்கையின் போது 28,778 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments