இலங்கை கிரிக்கெட் வீரர் துனித் வெல்லாலகே தனது தந்தையின் மறைவைத் தொடர்ந்து, இன்று (19) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
இன்று காலை எதிஹாட் எயார்வேஸ் விமானம் EY-392 மூலம் அபுதாபியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தார்.